News March 7, 2026
இராமேஸ்வரத்தில் தவெகவினர் பிரச்சாரம்

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் நகர் 21-வது வார்டு கரையூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசில் சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு விசில் சின்னம் வழங்கி பிரச்சாரம் செய்தனர். இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் மலர்விழி ஜெயபாலா மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 5, 2026
ராம்நாடு : டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

ராம்நாடு மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். ஆர்வமுடையோர் <
News April 5, 2026
ராம்நாடு : இந்த 12 ஆவணங்களைக் கொண்டும் வாக்களிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றும், தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க இயலாத வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றினை சமர்ப்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த ஆவணங்கள் என்பதை தெரிந்து கொள்ள இங்கே <
News April 5, 2026
ராம்நாடு: இனி தாலுகா OFFICE க்கு அலையாதீங்க..!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.


