News December 27, 2025

இராமநாதபுரம்: ரேஷன் கார்ட் இருக்கா…டிச.31 கடைசி

image

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க

Similar News

News December 29, 2025

ராம்நாடு: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.<> இங்கு கிளிக் <<>>செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

ராமநாதபுரம்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

ராமநாதபுரம் மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் இணை ஆணையர் – 04567-221833 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்

News December 29, 2025

ராமநாதபுரம்: 564 கிலோ கஞ்சா கடத்தல்: மேலும் ஒருவர் கைது

image

ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு வாணி வீதி கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி பாண்டியன் 25. இவருக்கு சொந்தமான தோப்பில் உள்ள வீட்டில் இருந்து கேணிக்கரை போலீசார் 564 கிலோ கஞ்சாவை டிச.24 அன்று பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய 10 பேரை சம்பவத்தன்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பசுபதி பாண்டியனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!