News September 4, 2025
இராமநாதபுரம்: ரயில் சேவையில் மாற்றம்

ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சேது அதிவிரைவு ரயில் (வ.எண்கள்: 22662/ 22661) & போட் மெயில் (வ.எண்கள்: 16752/16751) விரைவு ரயில் 10.9.2025 முதல் 11.9.2025 வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயங்கும். எழும்பூர் ரயில் நிலையம் செல்லாது என தெற்கு ரயில்வே சென்னை போக்குவரத்து தலைமையகம் அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News March 5, 2026
ராம்நாடு : வீடு, நில பத்திர நகல் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

இராமநாதபுரம் மக்களே, இங்கு <
News March 5, 2026
ராம்நாடு : 108 ஆம்புலன்ஸ் புக்கிங் செய்ய இனி Whatsapp..!

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…
News March 5, 2026
இராமநாதபுரம்: வேலை வாய்ப்பு பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும், அரசு போட்டி தேர்வுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் அசல், நகல், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அடங்கிய சுய விபர குறிப்புகளுடன் (மார்ச், 9) தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


