News September 24, 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இன்று (செப்.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News September 25, 2025

ராம்நாடு: கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி

image

ராமநாதபுரம் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இன்று தொடங்கி வைத்தார். இங்கு நடப்பாண்டு தீபாவளி விற்பனை இலக்கு ரூ.50 லட்சம் என நிர்ணயிக்கபட்டுள்ளது. இதில் கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஸ்டாலின், மண்டல துணை மேலாளர் தீபா, விற்பனை நிலைய மேலாளர் பாண்டியம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

News September 25, 2025

ராம்நாடு: வங்கியில் 3500 பேருக்கு வேலை… APPLY NOW!

image

இராமநாதபுரம் மக்களே கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கபபடும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து 12.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுறபவங்களுக்கு SHARE பண்ணுங்க.!

News September 25, 2025

ராம்நாடு: கேஸ் புக் பண்ண புது வழி!

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

error: Content is protected !!