News March 2, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று(மார்ச்.2) பெய்த மழையில் அதிகபட்சமாக ராமேஸ்வரம் பகுதியில் 10 செ.மீ அளவிற்கு கனமழை பதிவாகியுள்ளது.
இன்று ஒரு நாள் மட்டும் மாவட்டத்தின் உள்பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் கடலோரப் பகுதிகளில், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என இராமநாதபுரம் காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது. *ஷேர்
Similar News
News April 3, 2026
ராம்நாடு : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை தொகுதியில் ராம கருமாணிக்கம் போட்டியிடவுள்ளார்.
News April 3, 2026
இராமநாதபுரத்தில் அஇபுதமுக வேட்பாளர் அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இராமநாதபுரத்தில் அஇபுதமுக வேட்பாளரை கழக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார். இதில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திருமதி. கற்பகவள்ளி பழனிச்சாமி தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தொய்வின்றி தேர்தல் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.