News January 11, 2026

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு புயல் எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்ககடல் காற்றழுத்த தாழ்வு நிலை கரையினை கடக்க உள்ளதால் கடல்சார் வாரிய துறைமுக அலுவலகத்தில் திடீர் காற்றுடன் மழை பெய்வதை குறிக்கும் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News January 29, 2026

ராம்நாடு: ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி., தேர்வு இல்லை!

image

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள்<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மார்க் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 29, 2026

ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்ய தடை!

image

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் பிப். 1ம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, படிலிங்க தரிசனம் நடைபெற்று, பூஜைகள் நடைபெறுகின்றன. 11 மணியளவில் சாமி – அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். இதனை தொடர்ந்து 11 மணி முதல் இரவு வரை பக்தர்கள் தீர்த்த கிணறுகளில், சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 29, 2026

ராம்நாடு: சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

image

ராம்நாடு மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு <>க்ளிக் செய்து<<>> மொபைல் எண் பதிவு பண்ணுங்க
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..

error: Content is protected !!