News September 10, 2025
இராமநாதபுரம் பைக் விபத்தில் ஒருவர் பலி

அரியலூர் தேவமங்கலம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன்(35). இவர் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தோசை மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் இவர் இரு சக்கர வாகனத்தில் பட்டினம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
Similar News
News March 9, 2026
ராம்நாடு: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்<
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!
News March 9, 2026
ராம்நாடு : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

இராமநாதபுரம் மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இங்கு <
News March 9, 2026
ராம்நாடு: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்<


