News February 21, 2026
இராமநாதபுரம்: பெற்றோர்கள் கவனத்திற்கு!

இராமநாதபுரம் மக்களே, உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
Similar News
News February 26, 2026
இராம்நாடு: நாய்கள் துரத்தியதில் குளத்தில் விழுந்த மான் பலி

திருவாடானை, மங்களநாதன் குளத்தில் புள்ளிமான் ஒன்று இறந்த நிலையில் மிதந்தது. அதனை கண்ட பகுதி இளைஞர்கள் அந்த மான் உடலை மீட்டு கரை சேர்த்தனர். அந்த புள்ளிமான் உடலில் பல்வேறு இடங்களில் நாய்கள் துரத்தி கடித்த காயங்கள் தென்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்து அடக்கம் செய்தனர்.
News February 26, 2026
இராமநாதபுரம்: போலீஸ் SI மீது தாக்குதல்

எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ரமேஷை தாக்கி மிரட்டிய வழக்கில் முருகராஜா (30), வீரமணி (45) கைது செய்யப்பட்டனர். நித்யா–முத்துக்குமார் இடையேயான முன்விரோத பிரச்சினை தொடர்பாக அவர்கள் நிலையத்துக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உதவி ஆய்வாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
News February 26, 2026
இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப் .25) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


