News February 22, 2026

இராமநாதபுரம்: புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

image

இராமநாதபுரம் மக்களே!

1. இங்கு<> க்ளிக் <<>>செய்து ரேஷன் கார்டு படிவத்தை DOWNLOAD பண்ணுங்க.

2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.

3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.

4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.

5. விண்ணப்ப நிலையை சரி பாருங்க.

60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில்

SHARE பண்ணுங்க!

Similar News

News February 26, 2026

ராம்நாடு : பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

image

இராமநாதபுரம் மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்து (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News February 26, 2026

ராம்நாடு : CMCELL மூலம் ரூ.5000 பெற சுலபமான வழி – APPLY..!

image

இராமநாதபுரம் மக்களே, உங்களுக்கு ரூ.5000 வரலையா?? கலைஞர் உரிமை தொகை பெற CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்து இருக்கு. இ<>ங்கு க்ளிக் <<>>செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்க மனுகுறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News February 26, 2026

இராமநாதபுரம் மாவட்ட நண்பகல் ரோந்து காவலர்கள் விபரம்

image

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (பிப்.26) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இராமநாதபுரம், பரமக்குடி, திருவாடனை, இராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்தூர் கமுதி ஆகிய பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட காவலர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 100-ஐ அழைக்கவும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!