News January 13, 2025

இராமநாதபுரம் பாஜக சார்பில் கண்டன போஸ்டர்கள்

image

பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய் கூட வழங்காத தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் என இராமநாதபுரம் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது.அது பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் பேருந்து நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ளது.அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News

News December 11, 2025

BREAKING: பரமக்குடியில் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரி கைது

image

பரமக்குடியைச் சேர்ந்த ஒருவர் எஸ்.அண்டக்குடியில் உள்ள இடத்தை வரன்முறைப்படுத்தல்(பிளாட் அமைக்க) கட்டணம் செலுத்தி, உள்ளாட்சி அனுமதி அளிக்க பரமக்குடி துணை BDO இளங்கோவனை அணுகினார். இதற்கு அனுமதியளிக்க இளங்கோவன் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பின் மனுதாரர் ஊழல் தடுப்பு போலீசார் அறிவுறுத்தலின் படி, ரூ.50,000 பணத்தை இளங்கோவன் கொடுத்துள்ளார். லஞ்சம் பெற்ற இளங்கோவனை போலீசார் கைது செய்தனர்.

News December 11, 2025

ராமநாதபுரத்தில் EB கட்டணம் அதிகமா வருதா?

image

ராமநாதபுரம் மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <>TANGEDCO <<>>என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

ராமநாதபுரம்: அதிமுக MLA சீட்…. முக்கிய அறிவிப்பு

image

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பரமக்குடி (தனி) , திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.15 முதல் டிச.23க்குள் தங்களது விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம். இவ்வாறு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (டிச.11) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!