News November 20, 2024

இராமநாதபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று(நவ.,20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News March 26, 2026

ராம்நாடு : மாதம் ₹1,000 வழங்கும் அசத்தல் திட்டம்

image

காசநோயாளிகளுக்கு மாத மாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் https://nikshay.in/Home/Index -ல் (அ) அரசு சுகாதார மையத்திலும் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். SHARE IT

News March 26, 2026

பரமக்குடி அருகே ரூ.1,55,000 பறிமுதல்

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள பார்த்திபனூர் பகுதியில் சோதனைச் சாவடி அருகில் தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழு நேற்று (மார்ச்.25) வாகன சோதனை மேற்கொண்ட போது காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.1,55,000 ஐ அந்த நபரிடமிருந்து கைப்பற்றினர். இந்த பணத்தை தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

News March 26, 2026

ராமநாதபுரம்: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

image

ராமநாதபுரம் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!