News March 28, 2026

இராமநாதபுரம்: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

இராமநாதபுரம் மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம். (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 11, 2026

பரமக்குடி பாஜக நிர்வாகி மண்டை உடைப்பு.!

image

பரமக்குடி அதிமுக வேட்பாளர் முத்தையா பார்த்திபனூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் பரமக்குடி பாஜக ஒன்றிய தலைவராக பார்த்திபனூர் கண்ணன் இருந்து வருகிறார். இவர் தலைவராக நியமிக்கப்பட்டதில் கட்சியினரிடையே இடையே உட்கட்சி பூசல் இருந்துள்ளது. அப்போது பாஜக நிர்வாகிகளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கண்ணன் கார் கண்ணாடி மற்றும் மண்டை உடைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராம்நாடு: சினிமாவை மிஞ்சும் மோசடி; போலீஸ் கைது.!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மோசடிக்கு பயன்படுத்திய வங்கி கணக்குகளை போலீசார் ஆராய்ந்துள்ளனர். இதில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடம் மாதம் ரூ.5000 தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களுக்கே தெரியாமல் பெரும் பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் காவலர் பிரதீப் (26), அப்ரின்(34), முகேஸ்வரன்(34) உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது.

error: Content is protected !!