News November 9, 2025
இராமநாதபுரம் காவலர்களுக்கு அறிவுரை

இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை நவ.09 6 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு மையங்களுக்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிக்கு செல்லும் காவலர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் அறிவுரைகளை வழங்கினார்.
Similar News
News November 9, 2025
ராம்நாடு: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

இராமநாதபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News November 8, 2025
ராமேஸ்வரம் வந்த இலங்கை நபர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கு கண்ணன் என்பவர் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் புறப்பட்டு வேதாரண்யம் கடற்கரையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலமாக ராமேஸ்வரம் வந்து இறங்கிய இலங்கை சேர்ந்த நபர் ஒருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வரும் 21ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தவிடப்பட்டுள்ளது.
News November 8, 2025
ராம்நாடு: 10th தகுதி.. ரூ.50,400 வரை சம்பளம்.! APPLY NOW

ராமநாதபுரம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் <


