News December 27, 2024

இராமநாதபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

பர்மா மற்றும் இலங்கையில் இருந்து தாயகம்(தமிழகம்) திரும்பியவர்கள் வங்கி உள்ளிட்ட பிற அரசு நிறுவனங்களில் அடமானமாக வைத்த வீடு, பாஸ்போர்ட், நில ஆவணங்களை திருப்பி அவர்களுக்கே ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே தகுதியுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அல்லது தாங்கள் கடன் பெற்ற வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 21, 2025

சக்கரகோட்டை அருகே ரயிலில் அடிபட்டி ஒருவர் உயிரிழப்பு

image

இன்று காலை சுமார் 7 மணிக்கு முன்பாக உச்சப்புளி ரயில் நிலையத்திற்கும் ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கும் இடையே சர்க்கரை கோட்டை ரயில்வே கேட்டு அருகே மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவில் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் ராமேஸ்வரம் மதுரை பயணிகள் ரயில் வண்டியில் அடிபட்டு பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

News August 21, 2025

ராம்நாடு: போலீஸ் வேலையில் சேர சூப்பர் வாய்ப்பு! APPLY NOW

image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள் , சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறைந்தபட்ச கல்வித்தகுதி – 10th/ <>இங்கே கிளிக்<<>> செய்து நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News August 21, 2025

இராம்நாடு அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

image

இராம்நாடு மக்கள் கவனத்திற்கு; நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவார். *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!