News December 23, 2025
இராமநாதபுரம்: இலவச நான்கு சக்கர வாகனம் பயிற்சி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து, இராமநாதபுரம் பூ மாலை வணிக வளாகம் புது பஸ்ஸ்டாண்ட் அருகில், வருகின்ற டிச.26ம் தேதி இலவச நான்கு சக்கர வாகனம் ஓட்டுநர் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியானது 30 நாட்களுக்கு நடைபெறும். பயிற்சி நேரம்: 9:30 AM – 5.00 PM வரை. மேலும், தகவலுக்கு 9087260074, 8056771986 தொடர்பு கொள்ளவும்.
Similar News
News December 24, 2025
ராமநாதபுரம்: சுகாதாரத்துறையில் வேலை; APPLY NOW!

சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் உதவி அறுவை சிகிச்சை டாக்டர் (பொது) பிரிவில் மகப்பேறு 182, தடயவியல் 50, முதியோர் மருத்துவம் 10, இதய ஆப்பரேஷன் 20, ரேடியாலஜி 37 என மொத்தம் 299 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இங்கே <

பரமக்குடி: அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

பரமக்குடி அருகே எஸ். அண்டக்குடி கிராமத்தை சேர்ந்த பாம்பு விழுந்தான் கிராமத்தில் குடியிருக்கும் பெண்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் வழங்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதை ஊராட்சிக்குட்பட்ட சத்தியமூர்த்தி காலனி,அண்டக்குடி, மீனம்குடி குளவி பட்டி, நண்டு பட்டி ஆகிய கிராமங்களுக்கு மற்றும் வேலை வழங்குவதாக குற்றச்சாட்டு.