News August 12, 2025

இராமநாதபுரம்: இதை SAVE பண்ணிக்கோங்க..!

image

ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி எண்கள்:
▶️இராமநாதபுரம் – 04567 230101
▶️ஏர்வாடி – 04576 263266
▶️கமுதி – 04576 223207
▶️மண்டபம் – 04573 241544
▶️முதுகுளத்தூர் – 04576 222210
▶️பரமக்குடி – 04564 230290
▶️ராமேஸ்வரம் – 04573 221273
▶️சாயல்குடி – 04576 04576

Similar News

News August 12, 2025

BREAKING: பாம்பன் செங்குத்து பாலம் பழுது; 5 ரயில்கள் தாமதம்

image

பாம்பன் செங்குத்து புதிய பாலத்தின் மையப்பகுதியை இன்று மதியம் இயக்கி பார்த்த பின் தண்டவாளம் பிரிவு மீண்டும் இணைய வில்லை. இதனால் ராமேஸ்வரம் – மதுரை சிறப்பு ரயில், ராமேஸ்வரம் – தாம்பரம் அதிவிரைவு ரயில், ராமேஸ்வரம் – சென்னை போர்ட் மெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மதுரை – ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

News August 12, 2025

ராம்நாடு: VOTER லிஸ்டில் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

image

ராமநாதபுரம் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில் <<>>உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் பண்ணவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News August 12, 2025

ராமநாதபுரம் பெண்களே டவுன்லோடு பண்ணிக்கோங்க..!

image

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். <>இங்கே கிளிக்<<>> செய்து செயலியை டவுன்லோடு பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!