News August 21, 2025
இராமநாதபுரம்: ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் கலோன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது மாவட்ட அளவில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை பிரச்சனைகளை மனுவாக அளித்து தேர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News February 15, 2026
இராம்நாடு: குடிநீர் இல்லாமல் சிரமமா?

இராமநாதபுரம்: குடிநீர் தொடர்பான மாவட்ட புகார்களுக்கு 18004257040 எண்ணை அழைக்கவும்.
ராமநாதபுரம் 04567-220404
திருப்புல்லாணி 04567-25411,
மண்டபம் 04567-259234
ஆர்.எஸ்.மங்கலம் 04581-251226,
திருவாடனை 04567-254228
பரமக்குடி 04564-226706
நயினார்கோயில் 04564-266229
போகலூர் 04564-262226
முதுகுளத்தூர் 04576-222230
கமுதி 04576-223228
கடலாடி 04576-266528
*ஷேர் பண்ணுங்க
News February 15, 2026
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (பிப்.14) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News February 15, 2026
ராம்நாடு: விலை மோசடியா? புகார் எண் இதோ…!

இராமநாதபுரத்தில் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரவு நேர கடைகள் உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை அதிகாமகவும் மற்றும் உணவு தரமானதாக இல்லாமலும் இருந்தா நீங்க MRP VIOLATION ACT படி நீங்க இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியிடம் 04567-231168 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் (அ) இங்கு<


