News September 15, 2024

இராமநாதபுரத்தில் 999 வழக்குகளுக்கு தீர்வு

image

ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, திருவாடானை, கடலாடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் 10 இருக்கைகள் அமைக்கப்பட்டு குடும்ப நல வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி வாராக் கடன் வழக்கு, சிவில் என 4172 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு 999 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 8 கோடியே 73 லட்சத்து 91 ஆயிரத்து 507 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டு வழக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.

Similar News

News August 29, 2025

ராமநாதபுரம்: இரவு ரோந்துப்பணி காவலர்கள் விவரம்

image

இன்று (28-08-2025) இரவு 11:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் பகுதிகளில் காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும் என காவல் துறை X தளத்தில் அறிவித்துள்ளது.

News August 28, 2025

ராமநாதபுரம் பெண்களே NOTE பண்ணிக்கோங்க…

image

ராமநாதபுரம் மக்களே, எதிர்பாரா நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி மற்றும் பிபிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம SHARE பண்ணுங்க.

News August 28, 2025

ராமநாதபுரத்தில் அரசு வேலை! நாளை கடைசி! உடனே APPLY

image

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 32 உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் https://www.drbramnad.net/ என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக்<<>> செய்யவும். ரூ‌.10,00 முதல் 60,000 வரை சம்பளம் வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வங்கி வேலை.. உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!