News April 3, 2026

இராமநாதபுரத்தில் அஇபுதமுக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இராமநாதபுரத்தில் அஇபுதமுக வேட்பாளரை கழக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார். இதில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திருமதி. கற்பகவள்ளி பழனிச்சாமி தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தொய்வின்றி தேர்தல் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News April 4, 2026

ராமநாதபுரம்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

ராமநாதபுரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

ராம்நாடு: இனி What’s App மூலம் ஆதார் அட்டை

image

ராம்நாடு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!