News March 31, 2025

இராணுவத்தில் அக்னிவீர் பிரிவில் பணி

image

இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆள்சேர்ப்பு 2025 ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளது. கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 10 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 6 பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது என ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 5, 2025

ஈரோடு: கிராம உதவியாளர் வேலை! இன்றே கடைசி!

image

ஈரோடு மாவட்டத்தில் 141 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள் <>இந்த லிங்கிள்<<>> விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, இன்றைக்குள் (ஆக.5) வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். (SHAREit)

News August 5, 2025

பவானி புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

image

ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியராக இருந்த சித்ரா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் தனி வட்டாட்சியராக பணியிட மாறுதல் பெற்று சென்ற நிலையில் கோபி குடிமை பொருட்கள் தனி வட்டாட்சியராக இருந்த வெங்கடேஸ்வரன் பவானி வட்டாட்சியர் பணியிடம் ஆறுதல் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய் துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

News August 4, 2025

ஈரோடு: கிராம உதவியாளர் வேலை நாளையே கடைசி!

image

ஈரோடு மாவட்டத்தில் 141 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை ஆகஸ்ட் 4க்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு <>இங்கே க்ளிக் <<>>பண்ணுங்க. அதிகம் ஷேர் செய்து இளைஞர்களுக்கு உதவுங்க!

error: Content is protected !!