News April 2, 2026
இராணிப்பேட்டை காவல்துறை இரவு ரோந்து தீவிரம்

இன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் தக்கோலம் பகுதியில் இரவு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தக்கோலம் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.