News August 25, 2024
இராணிப்பேட்டையில் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம்

விளையாட்டு துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் 6000 வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் செப் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 9, 2026
ராணிப்பேட்டையில் 250 கோழிகள் இலவசம்!

ராணிப்பேட்டை மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
ராணிப்பேட்டை: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News March 9, 2026
ராணிப்பேட்டை மாவட்டம்- ஓர் பார்வை!

1. நகராட்சி- 6 (அரக்கோணம், இராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு,மேல்விஷாரம் , சோளிங்கர்)
2. பேரூராட்சிகள்- 8
3. வருவாய் கோட்டம்- 2
4. தாலுகா- 6
5. வருவாய் கிராமங்கள்- 330
6. ஊராட்சி ஒன்றியம்-7
7. கிராம பஞ்சாயத்து- 288
8. MP தொகுதி-1 (அரக்கோணம்)
9. MLA தொகுதி- 4
10. மொத்த பரப்பளவு – 2234.32 ச.கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!


