News November 28, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்று (28.11.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் அளிக்கலாம்.

Similar News

News December 25, 2025

திருப்பத்தூர்: வாக்கு சாவடி மையத்தை ஆட்சியர் பார்வை!

image

இன்று (டிச.25) திருப்பத்தூர் வாக்குச்சாவடி மையமான மீனாட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு பார்வையை மாவட்ட ஆட்சியர் சிவசுந்தரவல்லி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடன் வாக்காளர் சிறப்பு மேற்பார்வையாளர் மற்றும் பலர் இருந்தனர்.

News December 25, 2025

திருப்பத்தூர்: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

image

திருப்பத்தூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 25, 2025

திருப்பத்தூர் மக்களே கேஸ் புக் பண்ண ஒரு Hi போதும்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!