News May 20, 2024
இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.20) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
திருவள்ளூர்: வட மாநில தொழிலாளி பரிதாப பலி!

கும்மிடிப்பூண்டி அருகே தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலையில் கட்டட விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஒப்பந்த அடிப்படையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுல்தான் கான்(27) என்பவர் நேற்று(நவ.20) பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கிழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 21, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.