News September 20, 2025

இரவு ரோந்து பணி விவரம்

image

திருபத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவசர காலத்தில் மக்கள் உட்கோட்ட காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News September 20, 2025

பள்ளி வகுப்பறையை திறந்து வைத்த எம்.எல்.ஏ.

image

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 30,31, வது வார்டு பகுதியில் உள்ள நகராட்சி தொடக்க பள்ளிக்கு, பள்ளி மேம்பாட்டு நிதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடத்தை இன்று (19) திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பிஅவர்கள் பள்ளி மாணவர்களுடன் இணைந்து திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் இதில் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதாவெங்கடேஷ் மற்றம் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.

News September 20, 2025

மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஆய்வு

image

திருப்பத்தூரில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் (மஞ்சள் குடோனில்) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறையை இன்று (19) மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சிவசௌந்தரவள்ளி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மூன்றாம் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.

News September 20, 2025

பாலியல் புகார் மீது உடனடிநடவடிக்கை; அன்பில்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (19) பல்வேறு ஆய்வு பணிகள் மேற்க்கொள்ள வந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, பளளியில் படிக்கும் சிறுமிகள் பாலியல் தொந்தரவு குறித்து புகார் வந்தவுடன் அவற்றை கண்டறிந்து யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

error: Content is protected !!