News May 7, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் -30) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

Similar News

News August 11, 2025

ராணிப்பேட்டை BHEL-இல் சூப்பர் வேலை!

image

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாட்டில் செயல்படும் ஆலை உட்பட மத்திய அரசின் 11 BHEL ஆலைகளில் ஃபிட்டர், வெல்டர், டர்னர், மெக்கானிஸ்ட், எலெக்ட்ரிசியன் உட்பட பல பதவிகளுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளது. தகுதி: ITI, சம்பளம்: ரூ.29,500-ரூ.65,000. வயது: OBC-30, SC/ST-32, EWS-27. தேவைப்படுவோர் <>இந்த லிங்கின்<<>> மூலம் நாளைக்குள் (ஆகஸ்ட் 12) விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு ராணிப்பேட்டை BHEL -04172‑241112. சூப்பர் வாய்ப்பு. நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News August 11, 2025

ராணிப்பேட்டை: ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை!

image

அரக்கோணம் அருகே உள்ள அம்மனூர் பகுதியை சேர்ந்த திமுக கட்சி நிர்வாகி சுதாகர் (45). இவரிடம் பணிபுரிந்தவர் அபினேஷ் (31). இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அபினேஷ் சுதாகரை கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்ய முயன்றுள்ளார். இதற்காக அபினேஷ் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். ரத்தனகிரி காவல் நிலையத்திற்கு நேற்று (ஆகஸ்ட் 10) கையெழுத்திட சென்ற போது அபினேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

News August 10, 2025

இராணிப்பேட்டை கனமழை உதவி எண்கள் SAVE பண்ணுங்க!

image

இராணிப்பேட்டையில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!