News April 26, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News January 1, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் புத்தாண்டு வாழ்த்து

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார், 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தப் புத்தாண்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் ஏற்றம் தரும் ஆண்டாக அமையட்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.

News January 1, 2026

கிருஷ்ணகிரி மக்களுக்கு, காவல்துறை புத்தாண்டு வாழ்த்து

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களுக்கு நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) தலைமையில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து மக்களுக்குத் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

News January 1, 2026

கிருஷ்ணகிரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!