News November 23, 2024
இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி இன்று (நவ.23) இரவு பொதுமக்களின் உதவிக்காக ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களின் பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அட்டவணையை வெளியிட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இரவு நேர உதவிக்கு இந்த காவலர்களை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Similar News
News October 26, 2025
நெல்லை: இனி தாலுகா ஆபிஸ் அலையாதீங்க!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.
News October 26, 2025
நெல்லை: சூரசம்ஹார பக்தர்ளுக்கு சிறப்பு ரயில்

சூரசம்கார விழாவை காண்பதற்காக தமிழக முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 09.35 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் மதுரை வழியாக மறுநாள் காலை அதாவது கந்த சஷ்டி அன்று காலை 8 மணிக்கு நெல்லைக்கு வந்து சேரும். அதே நாள் இரவு 10:30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக தாம்பரம் செல்லும்.
News October 26, 2025
நெல்லை: இ எஸ் ஐ பி எஃப் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

நெல்லையில் நடப்பு மாதத்திற்கான இ எஸ் ஐ பி எஃப் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27ம் தேதி அம்பாசமுத்திரம் தாலுகா பாபநாசம் மெயின் ரோடு ரயில் நிலையம் எதிரில் உள்ள விகாசா ஸ்ரீ ஸ்ரீ அகாடமி வளாகத்தில் காலை 9 மணி முதல் நடைபெறும். இதில் இஎஸ்ஐ காப்பீட்டாளர்கள், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள் பங்கேற்று பயனடையலாம் என மண்டல துணை இயக்குனர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.


