News April 5, 2025

இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News April 6, 2025

நம்ம தேனியில் இப்படி ஒரு இடமா ?

image

தேனியில் முக்கிய இடம் என்றால் நிச்சயமாக நினைவில் வருவது போடி மெட்டு மலை பகுதி தான். இந்த இடம் தமிழ்நாடு- கேரளா எல்லை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் குளிரான சூழலுக்காகவே தனி சுற்றலா பட்டாளம் இங்கு வருடம் முழுவதும் படையெடுத்து வருகின்றது. மேலும் இங்கு விளையும் காபி, டீ க்கு தனி மவுசு உள்ளது. நம்ம ஊரு பெருமையை நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க

News April 6, 2025

தேனியில் மக்களுக்கு அருமையான வேலை வாய்ப்பு

image

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25 க்கும் மேற்பட்ட பேக்கிங் மேற்பார்வையாளர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு எதேனும் ஒர் பட்டப்படிப்பு படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவை இல்லை. மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும். <>இங்கு கிளிக்<<>> செய்து இந்த மாதம் 16-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்க.

News April 6, 2025

தேனியில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ 

image

தேனி அல்லிநகரம் பாண்டி முனி கோயில் அருகே உள்ள சதீஷ் என்பவர் வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் செடியில் பூக்கள் மலர்ந்துள்ளன. பிரம்ம கமலம் செடியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கள் மலரும். இந்தக் கோடை காலத்திலும் அவரது வீட்டில் பிரம்ம கமலம் மலர்ந்துள்ளது. இச்சம்பவம் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு முறை இதே செடியில் பூ மலர்ந்தது.

error: Content is protected !!