News December 24, 2025

இரவு நேர ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி ஆகி பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

Similar News

News February 17, 2026

திருப்பூர்: டிகிரி போதும்..ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 650 Assistant (உதவியாளர்) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து வரும் மார்ச்.08ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 17, 2026

திருப்பூர்: உங்க ரேஷன் கார்டை உடனே CHECK பண்ணுங்க!

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம் NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க.மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க.இந்த தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்க

News February 17, 2026

திருப்பூரில் பிப்.18 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருப்பூர் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள்(பிப்.18) புதன்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுமதி, தலைமை தாங்குகிறார். மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் பழனிச்சாமி பரஞ்ஜோதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!