News March 10, 2026

இரவில் பெண்கள் அதிகம் தேடுவது இதுதான்!

image

இரவு 10 மணியில் இருந்து காலை 4 மணி வரை பெண்கள் அதிகமாக தேடும் விஷயங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. 18- 35 வயதுக்குட்பட்ட பெண்களில் 65% பேர் இரவில் AI பாய் பிரெண்டிடம் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்களாம். 70% பேர் எதிர்பார்த்தது போல அழகு குறிப்பு பற்றி தேடுகிறார்களாம். 55% பேர் தூக்கமின்மைக்கான தீர்வையும், 60% பேர் ராசிபலன் பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களே.. நீங்க என்ன தேடுவீங்க?

Similar News

News April 1, 2026

மதுரை: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு!

image

மதுரை மக்களே, உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் Whatsapp மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மதுரை மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.

News April 1, 2026

விஜய்யை விமர்சிக்க மாட்டேன்: சுந்தர்.சி

image

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் சுந்தர்.சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் விஜய்யையோ தவெக வேட்பாளர்களையோ விமர்சிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். தனது மனைவி குஷ்பு, விஜய்யை ஒரு தம்பியாகவும், விஜய்யும் குஷ்புவை அக்காவாகவும் அன்போடு பார்க்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News April 1, 2026

BREAKING: அனைவருக்கும் மாதம் ₹5,000.. புதிய வாக்குறுதி

image

பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ₹5,000 வழங்கப்படும் என பாமக தேர்தல் வாக்குறுதியாக அன்புமணி அறிவித்துள்ளார். மேலும், *வீட்டில் ஒருவருக்கு அரசு (அ) தனியார் வேலை உறுதி செய்யப்படும். *உடனடியாக தமிழகம் முழுவதும் 40,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். *2.50 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வழி செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

error: Content is protected !!