News April 8, 2026

இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள்,வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோருக்கு இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் பணி நடைபெற்றது. இந்த பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் இன்று (ஏப்.08) நடைபெற்றது.

Similar News

News April 15, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல்-(14) இரவு 10 மணி முதல் ஏப்ரல்- (15)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!