News October 22, 2025
இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள TN-Alert ஆப்பை பயன்படுத்தலாம்

இயற்கை பேரிடரை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை செய்திகளை
பெறவும் தமிழக அரசு TN-Alert App-ஐ உருவாக்கியுள்ளது. இதனை Play Store-ல்
இருந்து அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள TN-Alert ஆப்பை பதிவிறக்கம் செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தகவல்
Similar News
News October 22, 2025
சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்றைய விலை நிலவரம் பட்டியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் இன்றைய (அக்டோபர் -22) விலை நிலவர பட்டியலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அதிகாரிகள் வெளியிட்டனர். நெல் ADT45-1302 விலை போனது மக்காச்சோளம் ரூ.1730-க்கும், நெல் வெளியிடப்படவில்லை எள்- ரூபாய்-3599 விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
News October 22, 2025
அனைத்து மீட்பு உபகரணங்களும் தயார் நிலை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மாவட்டத்திலுள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருக்கோவிலூர் நகராட்சியில் மீட்டு உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளதாக திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
கள்ளக்குறிச்சி: ரயில்வே வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் மொத்தமாக 8,850 காலிப்பணியிடங்கள் வெளியிட்டுள்ளனர். இந்த பணிகளுக்கு 12th Pass, Any Degree முடித்து இருக்கவேண்டும். சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025 ஆன்லைனில் விண்ணப்பிக்க:<