News March 22, 2026

இமாச்சலில் MLA-க்களின் சம்பளம் பிடித்தம்.. ஏன்?

image

இமாச்சல பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்., ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலத்தின் அமைச்சர்கள், MLA-க்கள் & உயர் அதிகாரிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு 3% – 50% வரை சம்பள குறைப்பு அமலில் இருக்கும் என CM அறிவித்துள்ளார். மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வருவாய் மானிய பற்றாக்குறையை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Similar News

News April 8, 2026

வெள்ளி நகை விலை இன்று ₹10,000 மாறியது

image

<<19594877>>தங்கத்தை<<>> போல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹10 உயர்ந்து ₹265-க்கும், கிலோவுக்கு ₹10,000 அதிகரித்து ₹2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 7% வரை உயர்ந்து 1 அவுன்ஸ்(28g) 78 டாலர்களுக்கு விற்பனையாகிறது. வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை உயரும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

News April 8, 2026

2027 வரை வறட்சிதான்.. மக்களுக்கு எச்சரிக்கை

image

2027 வரை உலகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கப் போவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஏனென்றால், பசிபிக் பெருங்கடலில் அதிகரித்துவரும் வெப்பத்தால் ‘சூப்பர் எல் நினோ’ உருவாகவுள்ளதாக கூறுகின்றனர். இதனால், இந்தியாவில் வழக்கமான மழைப்பொழிவு மிகவும் குறைந்து விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கின்றனர். தென் அமெரிக்காவில் வெள்ளப்பெருக்கும், ஆசியாவில் வறட்சியும் ஏற்படுமாம்.

News April 8, 2026

ராக்கா.. மிரட்டலாக வெளியான டைட்டில் லுக்

image

அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லீ இயக்கும் புதிய படத்திற்கு ‘ராக்கா’ (RAAKA) என பெயரிடப்பட்டுள்ளது. அல்லு பிறந்தநாளையொட்டி சிறப்பு டைட்டில் போஸ்டரையும் படக்குழு ரிலீஸ் செய்தது. வரலாற்று பின்னணி கொண்ட கதை என கூறப்படும் நிலையில், போஸ்டரில் அல்லு வித்தியாசமான தோற்றத்துடன் உள்ளார். தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.

error: Content is protected !!