News October 22, 2024

இபிஎஸ் அதிகார போதையில் உள்ளார்: டிடிவி தினகரன்

image

காஞ்சிபுரம் நிர்வாகி திருமணத்தில் கலந்து கொண்ட அமமுக நிறுவனர் டிடிவி தினகரன், “இரட்டை இலை இபிஎஸ் இடம் சிக்கிக்கொண்டு பலவீனமாகி வருகிறது. சின்னம் அவரிடம் இருப்பதால் மட்டுமே அனைத்து நிர்வாகிகளும் அவருடன் உள்ளனர். அதிகார போதை உள்ள அவரால் ஒருபோதும் இணைப்புக்கு சாத்தியம் இல்லை. திமுகவின் B டீமாக இபிஎஸ் செயல்பட்டு வருகிறார். 2026 தேர்தலில் அதிமுகவிற்கு மூடு விழா செய்துவிடுவார் இபிஎஸ் என தெரிவித்தார்.

Similar News

News August 16, 2025

காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (15.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 15, 2025

காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் போலீசார் இன்று (15.08.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் தனியாக செல்வோருக்கு கட்டாயம் உதவும் பகிரவும்*

News August 15, 2025

உத்திரமேரூர் பேரூராட்சிக்கு பரிசு வழங்கிய முதல்வர்

image

இந்திய நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை ஒட்டி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றி வைத்தார். பின், தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்திரமேரூர் பேரூராட்சிக்கு, முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார். இவ்விருதை பேரூராட்சித் தலைவர் சசிகுமார் பெற்றுக்கொண்டார்.

error: Content is protected !!