News February 7, 2025

இபிஎஸுக்கு ஆளுயர மாலை அணிவித்து நிர்வாகி வாழ்த்து

image

அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.டி.வி.அருண்குமார், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வின்போது, சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் உடனிருந்தார்.

Similar News

News September 11, 2025

சேலம்: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

image

சேலம் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே கிளிக்<<>> செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 11, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு!

image

பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை செப்.12- ல் ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) கரூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும்; செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு கரூர் செல்லும். இந்த ரயில்கள் ஈரோடு- கரூர் இடையே இயக்கப்படமாட்டாது என, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News September 11, 2025

சேலம் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

சேலம் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம்.<> இந்த லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!