News March 29, 2026

இன்ஸ்டாவில் பெண்களின் அந்தரங்க போட்டோ.. உஷார்!

image

அண்மைக் காலமாக இன்ஸ்டாவில் Adult content அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக சில இளம்பெண்கள் இன்ஸ்டாவில் Subscription feature-ஐ பயன்படுத்தி (மாதத்திற்கு ₹89 – ₹890 வரை) தங்களது அந்தரங்க போட்டோக்களை பகிர்ந்து பணம் ஈட்டி வருகின்றனர். மெட்டா நிறுவனம் இதனை தடுக்க முயன்று வருவதாக தெரிவித்துள்ளது. ஆனாலும், SM-ல் பகிரப்படும் இதுபோன்ற போட்டோக்களை தடுக்க என்னதான் வழி?

Similar News

News April 10, 2026

தமிழ் புத்தாண்டு விடுமுறை.. 5 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள்

image

வார இறுதி, தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி, மக்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. இன்று (ஏப்.10) முதல் 5 நாள்களுக்கு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து கூடுதலாக 2,119 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை 20,000-க்கும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC <>இணையதளம்<<>> (அ) செயலியில் இப்போதே டிக்கெட் புக் செய்து உங்கள் பயணத்தை ஈசியாக்குங்கள். SHARE IT

News April 10, 2026

EPS ஒரு வியாபாரி: கிருஷ்ணசாமி

image

ஜெயலலிதா ஒரு அரசியல்வாதி, ஆனால் EPS ஒரு வியாபாரி என கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். இருவருக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக கூறிய அவர், அதிகமான தொகுதிகளை கொடுத்து எங்களை வளர்த்துவிடக் கூடாது என அதிமுக நினைத்ததாகவும் பேசியுள்ளார். இம்முறை EPS-க்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே தங்கள் லட்சியம் எனவும் கூறியுள்ளார். <<-se>>#TNEletion2026<<>>

News April 10, 2026

அத்தியாயத்தை முடித்த நிதிஷ்..!

image

பிஹார் CM நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா MP-யாக பதவியேற்று, மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளார். கால் நூற்றாண்டு காலம் பிஹாரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவரின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. நிதிஷ் தேசிய அரசியலுக்கு சென்றதால், அவரது மகன் நிஷாந்த் குமாரை மாநில அரசியலில் இறக்கியுள்ளார். ஏப்.14-ல் நிதிஷ் தனது CM பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.

error: Content is protected !!