News April 13, 2026

இன்றைய IPL போட்டி செம்ம த்ரில்லாக இருக்க போகுது!

image

IPL தொடரில் இன்று ஒரு சுவாரஸ்யமான போட்டி நடைபெறவுள்ளது. வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட RR & SRH அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த சீசனில் விளையாடிய 4 போட்டிகளிலும் RR வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் ஆகியோர் ரன்மிஷினாக இருந்துவருகின்றனர். மறுபுறம், SRH அணி 4 போட்டிகளில் 3 தோல்விகளைச் சந்தித்துள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றிபெறும் முனைப்பில் உள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!