News January 30, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 30, தை 16 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 2:00 AM – 3:00 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: துவாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
Similar News
News February 14, 2026
மீண்டும் சசிதரூருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த காங்.,

PM மோடியின் செயல்பாடுகளை தொடர்ந்து பாராட்டி வந்ததால் சசிதரூர் MP-க்கும், காங்., தலைமைக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால், அவர் பாஜகவில் இணைவார் என கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் ராகுலை சந்தித்து சமரசம் செய்தார். இந்நிலையில், கேரளாவிற்கும் விரைவில் பேரவைத் தேர்தல் வரவிருப்பதால், பிரசார குழுவின் இணை தலைவராக சசி தரூர் நியமிக்கப்பட்டுள்ளார். இது கட்சியினர் மத்தியிலேயே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 14, 2026
நன்கொடை: ₹3,000 கோடியை அள்ளிய பாஜக

2024 -2025-ல் தேர்தல் அறக்கட்டளைகள் வாயிலாக அரசியல் கட்சிகள் பெற்ற நிதி தொடர்பான அறிக்கையை ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது. பெரு நிறுவனங்கள், தனிநபர்கள் வாயிலாக ₹3,826.34 கோடி அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ₹3,157.65 கோடி (82%) பாஜக பெற்றுள்ளது. காங்., ₹298.78 கோடி (7.81%), திரிணமுல் காங்., ₹102 கோடி (2.67), மீதமுள்ள 19 கட்சிகள் ₹267.97 கோடியை பெற்றுள்ளன.
News February 14, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 14, மாசி 2 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 PM ▶திதி: துவாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.


