News December 18, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 18, மார்கழி 3 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM
▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.

Similar News

News December 23, 2025

பாஜகவின் ஆயுதம் CBI, ED: ராகுல் காந்தி

image

எதிர்க்கட்சியினரை குறிவைத்து இந்திய விசாரணை அமைப்புகள் ஏவப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெர்மனியில் பள்ளி நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜகவினர் மீது ஒரு வழக்கு கூட இல்லை என்றும், CBI, ED பாஜகவின் அரசியல் ஆயுதங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். இந்தியாவில் நடப்பது சித்தாந்தப் போர் என்று குறிப்பிட்ட அவர், பாஜகவின் கொள்கைகள் மக்களிடையே சமூக பதற்றத்தை ஏற்படுத்துவதாக சாடினார்.

News December 23, 2025

ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு.. வெளியான புதிய தகவல்

image

டிச.31-க்குள் விரல்ரேகை பதிவு செய்யவில்லை எனில் ரேஷன் கார்டு ரத்தாகலாம் என தகவல் பரவி வருகிறது. இதனால் பொங்கல் பரிசு வாங்க முடியாமல் போகுமா என மக்கள் பதற்றப்படுகின்றனர். கவலை வேண்டாம். டிச.31-க்குள் விரல்ரேகை பதிவு செய்யவேண்டியது கட்டாயம்தான். ஆனால் அதை செய்யாத பட்சத்தில் ரேஷன் அட்டையை ரத்து செய்யலாமா என்பதை பற்றி அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க.

News December 23, 2025

கேமிங் உலகின் லெஜெண்ட் காலமானார்!

image

உலகப்புகழ் பெற்ற ‘Call of Duty’ கேமை உருவாக்கியவர்களில் ஒருவரான வின்ஸ் ஜாம்பெல்லா(55) கார் விபத்தில் மரணமடைந்துள்ளார். USA-ன் கலிபோர்னியாவின் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில் அவருடன் பயணித்த மற்றொருவரும் மரணமடைந்துள்ளார். இவரின் Respawn Entertainment நிறுவனம் Apex Legends, Star Wars Jedi: Fallen Order போன்ற பேமஸ் கேம்களை உருவாக்கியுள்ளது. #RIP

error: Content is protected !!