News March 26, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 26, பங்குனி 12 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: அஷ்டமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
Similar News
News March 31, 2026
சம்பளம் ₹3,000 ஆக உயர்த்தி அறிவித்தது ECI

தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கான சம்பளத்தை இரு மடங்காக ECI உயர்த்தியுள்ளது. இதன்படி, வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு ₹1,700 to ₹3,000, வாக்குப்பதிவு அலுவலருக்கு ₹1,300 to ₹2,600. வாக்கு எண்ணும் மேற்பார்வையாளருக்கு ₹850 to ₹1,500 என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் உதவியாளருக்கு ₹650 to 1,400. நுண் பார்வையாளருக்கு ₹1,000 to ₹2,000 என்றும் உயர்த்தப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News March 31, 2026
மாதவிடாயை தள்ளிப்போட மாத்திரை.. எச்சரிக்கை

ஃபங்ஷன் வருது, கோயிலுக்கு போகணும், இப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக பல பெண்கள் பீரியடை தள்ளிபோட மாத்திரை உட்கொள்கின்றனர். ஆனால், இது நல்லதல்ல என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் குமட்டல், தலைவலி, மூட் ஸ்விங் போன்ற Side effects ஏற்படுவதுடன் 75% பேருக்கு பீரியட் பிரச்னைகள், அதிக ரத்தப்போக்கு பாதிப்பு ஏற்படுகிறதாம். தொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தக்கட்டு, ஹார்மோன் பாதிப்பும் ஏற்படுமாம். ALERT!
News March 31, 2026
அண்ணாமலைக்கு அழைப்பு.. ஹெலிகாப்டரில் புறப்பட்டார்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என தொடர்ந்து செய்திகள் வந்தன. இந்நிலையில், சென்னை கமலாலயத்தில் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள அவருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து புதுச்சேரி பிரசாரத்தில் இருந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.


