News February 4, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 4, தை 21 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 PM – 12:00 PM ▶திதி: த்ரிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
Similar News
News February 10, 2026
IND vs PAK மேட்ச் நடக்கும்.. U turn அடித்த பாகிஸ்தான்!

IND-க்கு எதிராக T20I WC-ல் PAK விளையாடும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நேற்றை தினம், அடுக்கடுக்கான<<19089225>>கண்டிஷன்களை<<>> பாகிஸ்தான் வைத்திருந்த நிலையில், தற்போது அந்த அணி நிர்வாகம் மொத்தமாக U turn அடித்துள்ளது. வங்கதேசம், இலங்கை, UAE உள்ளிட்ட நட்பு நாடுகளுடைய கிரிக்கெட் வாரியங்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக PAK PM ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
News February 10, 2026
‘துணை முதல்வர்’ அதிமுகவுக்கு ஷாக் கொடுத்த பாஜக

அதிமுக தலைமையில் அணி அமைத்தாலும், தமிழகத்தில் NDA கூட்டணியின் ஆட்சியே நடக்கும் என்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பி.எல்.சந்தோஷ் பேசியிருக்கிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு துணை முதல்வர் பதவி கூட கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கு தகுதியான அளவில் சீட் ஷேரிங் நடக்கும். குறிப்பாக, பாஜகவிற்கு 40 தொகுதிகளை உறுதியாக கேட்டுபெறுவோம் எனவும் கூறி அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்.
News February 10, 2026
காலையில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் காலையில் எழுந்ததும் டீ, காஃபி குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் நாளின் தொடக்கத்தில் வெந்நீர் குடித்து தொடங்குவது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு மிதமான வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.


