News March 2, 2025

இன்றைய கலைத் திருவிழாவின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?- 

image

மதுரை சுற்றுலாத்துறை சார்பாக அலங்காநல்லூர் பகுதியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் கலைத் திருவிழா நடைபெறுகிறது. இரண்டாம் நாள் திருவிழாவான இன்று அடுக்கு கரகம் பூங்கரகம் நையாண்டி மேளம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்த இருப்பதாகவும், இன்று மாலை 5 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்க இருப்பதாகவும் பொதுமக்களுக்கு இலவசம் என்பதால் அனைவரும் பங்கேற்க சுற்றுலாத்துறை அழைப்பு.

Similar News

News April 8, 2026

மதுரை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

மதுரை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.

1. இலவச மருத்துவ பரிசோதனை

2. அவசர சிகிச்சை

3. மருந்துகள்

4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்

5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்

6. குழந்தை தடுப்பூசி

7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0452-2640778 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)

News April 8, 2026

மதுரை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

மதுரை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.

1. இலவச மருத்துவ பரிசோதனை

2. அவசர சிகிச்சை

3. மருந்துகள்

4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்

5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்

6. குழந்தை தடுப்பூசி

7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0452-2640778 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)

News April 8, 2026

BREAKING தி.குன்றம் வழக்கில் அனைத்து உத்தரவுக்கும் தடை..!

image

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் G.R சாமிநாதன் அளித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு உத்தரவு. இது சிறிய பிரச்னை அல்ல, மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு, அவசரம் காட்ட முடியாது என்றும், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக கருத வேண்டாம் எனவும் கருத்து. வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.

error: Content is protected !!