News November 18, 2025
இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் , தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 23-ம் தேதி வரை மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
BREAKING: 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலை தொடர்ந்து 3-வதாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று(நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.