News January 14, 2026
இன்று ₹2,000, ₹5,000 ₹10,000

பொங்கல் பண்டிகை எதிரொலியால் தமிழகம் முழுவதும் பூக்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. முக்கிய மலர் சந்தைகளில் அதிகபட்சமாக மல்லிகைப்பூ ஒரு கிலோ ₹5,000, ₹10,000 முதல் ₹12,000 வரை விற்பனையாகிறது. அதேபோல கிலோ பிச்சிப் பூ ₹1,200, முல்லை ₹2,000 வரை விற்பனையாகிறது. கடும் பனிப்பொழிவு, மழையின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட வரத்து குறைவினால் மல்லிகைப்பூ விலை அதிகரித்துள்ளதாக பூ வியாபாரிகள் கூறுகின்றனர்.
Similar News
News March 13, 2026
புதுச்சேரி: ஊர்க்காவல் படை வீரர்கள் காவலராக நியமனம்

புதுச்சேரி காவல் துறையில் காலியாக இருந்த பணியிடங்களில், 2 புதிய காவலா்கள் மற்றும் காவலா் பணியிடங்களில் 24 ஊா்க்காவல் படை வீரா்களை பணியமா்த்தும் நியமன ஆணைகளை உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் நேற்று வழங்கினாா். காவல் துறை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த நியமன ஆணைகளை அவா் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் டிஜிபி ஷாலினி சிங், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரத்த ஆறு ஓடும்: ஈரான் எச்சரிக்கை

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரானுக்கு சொந்தமான தீவுகள் மீது போர் தொடுத்தால் பாரசீக வளைகுடாவில் ரத்த ஆறு ஓடும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைக்கு போர் முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்பதால், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையும் என அச்சம் எழுந்துள்ளது.