News August 27, 2024
இன்று மின்தடை இல்லை

கரூரில் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணமாக மின்தடை ரத்து செய்யப்பட்டது. அதன்படி, குளித்தலை கோட்டத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும், பணிக்கம்பட்டி, நச்சலூர், அய்யர்மலை, மாயனூர், பஞ்சப்பட்டி, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, தோகைமலை ஆகிய துணை மின்நிலையத்தில் மின் நிறுத்தம் செய்யவில்லை என அறிவித்துள்ளனர்.
Similar News
News March 4, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.3) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 3, 2026
கரூர்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

கரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <