News September 7, 2025

இன்று மனுக்களை பெறும் எம்எல்ஏ செந்தில்பாலாஜி!

image

கரூர் மாவட்டதில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி இன்று (07.09.2025) காலை10.30 மணியளவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கிரையம் பெற்றவர்களுக்கு தனிப்பட்டா வழங்க மனுக்கள் பெறும் முகாமினை தொடங்கி வைத்து மனுக்களை பெற உள்ளார்கள் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தற்பொழுது அறிவித்துள்ளார்.

Similar News

News September 8, 2025

கரூரில் ரூ.5 லட்சம் காப்பீடு பெறலாம்

image

கரூர் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<>மருத்துவமனை பட்டியல்<<>>) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

News September 7, 2025

கரூர்: மின் துறையில் SUPERVISOR வேலை! APPLY NOW

image

கரூர் மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <>இங்கு கிளிக்<<>> செய்து இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். கரூர் மக்களே யாருக்காவது பயன்பாடும் அதிகம் SHARE பண்ணுங்க.!

News September 7, 2025

கரூர் மக்களே 1100-ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?

image

கரூர் மக்களே, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் சார்ந்து தினமும் ஏதேனும் பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம். உங்கள் பிரச்னைகள் & கோரிக்கைகளை நீங்களே முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். “முதல்வரின் முகவரி” திட்டம் மூலம் நீங்கள் அரசுக்கு தெரியப்படுத்தலாம் (அ) 1100 என்ற எண்ணில் புகார் செய்யலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!