News March 1, 2026

இன்று மதுரை வரும் பிரதமர் மோடி

image

புதுச்​சேரி நிகழ்ச்​சிக்​கு பின்​னர் பிற்​பகல் 2.45 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர், மதுரை விமான நிலைய வளாகத்​தில் நடைபெறும் அரசு விழா​வில் பங்​கேற்​கிறார். பின்​னர், மாலை 4 மணியளவில் தி.​குன்​றம் முரு​கன் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​கிறார். தொடர்ந்​து, மாலை 4.30 மணி​யள​வில் மதுரை மண்​டேலா நகர் பகு​தி​யில் நடை​பெறும் தேசிய ஜனநாயக கூட்​டணி பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​கிறார். 

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!