News September 6, 2025

இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலம் மாவட்டத்தில் இன்று (செப்.06) ▶️சங்ககிரி பார்வதிபாய் திருமண மண்டபம்▶️நாழிக்கல்பட்டி சந்தைத்திடல்▶️புதுப்பாளையம் திருக்குறள் திருமண மண்டபம்▶️வனவாசி பொடார.வை. முருகேச முதலியார் திருமண மண்டபம்▶️தாரமங்கலம் பொன்னுசாமி திருமண மண்டபம்▶️சன்னியாசிக்குண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ▶️பிரட்ஸ் ரோடு தொங்கும் பூங்கா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

Similar News

News September 6, 2025

சேலம் மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

சேலம் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 6, 2025

செப்.9,10 சேலத்தில் 2 நாள்கள் மழைக்கு வாய்ப்பு!

image

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக வரும் 9-ம் மற்றும் 10ஆம் தேதி சேலம்,கோவை மாவட்ட மலைப்​பகு​தி​கள், நீல​கிரி, தேனி, திண்​டுக்​கல்,மதுரை, சிவகங்​கை, திருச்​சி, மற்​றும் கள்​ளக்​குறிச்சி மாவட்​டங்​களி​லும், ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​யக்​கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 6, 2025

சேலம்:BA,BSc,BE படித்தவர்களுக்கு உளவுத்துறை வேலை!

image

சேலம்:மக்களே இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு BA,BSc,BE,B.TECH படித்தவர்கள் விண்ணபிக்கலாம்.மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வரும் செப்.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு <<17627974>>கிளிக் <<>>பண்ணுங்க!SHAREit

error: Content is protected !!