News September 26, 2025

இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்

image

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செப்26) இரவு ரோந்து பணி விவரங்கள் வெளியீடு. மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

Similar News

News January 10, 2026

திருப்பத்தூர்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

திருப்பத்தூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 10, 2026

ஜோலார்பேட்டை ஹான்ஸ் பாக்கெட் விற்பனை செய்தவர் கைது

image

ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார் இன்று (ஜன.9) ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர் அப்போது சின்ன மூக்கனூர் பகுதியில் சரவணன் என்பவரின் மளிகை கடையில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்பனை செய்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்தனர் ‌

News January 10, 2026

திருப்பத்தூர் மது பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்த மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாட இருப்பதால் மேற்கண்ட இரு தினங்களிலும் இந்த மாதத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்டம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!